• Fri. Sep 11th, 2026

Month: April 2026

  • Home
  • பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு!

பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி அரசாங்கம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த வர்த்தமானி…

உயர்தரப் பரீட்சை விண்ணப்ப காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

2026 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று (24) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்ளை தற்போது நிகழ்நிலை ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் விண்ணப்பிக்க…

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். அமைச்சின் மண்டபத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் அறிவித்தல்!

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மத்திய கிழக்கின் முக்கிய நகரங்களுக்கான தனது விமான சேவைகளை மீண்டும் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கான தினசரி சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, ஏப்ரல்…

நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு!

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தடுப்பூசித் திட்டத்தின் ஊடாகக் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய்…

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பதவி குறித்து வெளியான தகவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக், 15 ஆண்டுகால தலைமைத்துவத்திற்குப் பிறகு வரும் செப்டம்பர் 1, 2026 அன்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் தற்போதைய வன்பொருள் பொறியியல் தலைவர் ஜான் டெர்னஸ் புதிய…

“சமாதான நடைபயணம்” திட்டத்திற்கு ஜனாதிபதி ஆதரவு!

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் “சமாதான நடைபயணம்” (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “அனைத்து…

புதிய வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமனம்!

இலங்கையின் புதிய வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க இன்று (20) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் அவர் தனது புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவியினை ஏற்று சத்தியப்பிரமாணம்…

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு!

நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் தங்களது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்களது…

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 8 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 809,595…