• Tue. Apr 21st, 2026

உலக செய்திகள்

  • Home
  • ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பதவி குறித்து வெளியான தகவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைப் பதவி குறித்து வெளியான தகவல்!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக், 15 ஆண்டுகால தலைமைத்துவத்திற்குப் பிறகு வரும் செப்டம்பர் 1, 2026 அன்று பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் தற்போதைய வன்பொருள் பொறியியல் தலைவர் ஜான் டெர்னஸ் புதிய…

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது “கடுமையான மேலாண்மை” மற்றும் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக ஈரான் மத்திய ராணுவ தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவுடனான சமரசப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, இந்த கடல் வழிப்பாதையைத் திறந்துவிட முன்னர் எடுக்கப்பட்ட…

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 வீதம் சரிவு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10 சதவீதத்திற்கும் அதிகமான பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த நீரிணை மீண்டும் முழுமையாகச்…

அமெரிக்க – ஈரான் 2ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியான அறிவிப்பு!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான முதற்கட்ட சமாதானப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்தது. சுமார் 21 மணிநேரம் நீடித்த இந்தத் தீவிரமான கலந்துரையாடலில், இரு நாடுகளும் முன்வைத்த நிபந்தனைகளை…

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி ப்ரெண்ட்…

நிலவுப் பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பினர் விண்வெளி வீரர்கள்!

விண்கலத்திற்குள் சென்று முதற்கட்டப் பரிசோதனைகளைச் செய்த மருத்துவ அதிகாரிகள், குழுவின் நான்கு உறுப்பினர்களும் ‘பச்சை’ நிலையில் (முழு ஆரோக்கியத்துடன்) இருப்பதாக உறுதிப்படுத்தினர். “இது அவர்களின் உடல்நலத்தைக் குறிக்குமே தவிர, தோல் நிறத்தைக் குறிப்பதல்ல” என நாசா அதிகாரி மேகன் குரூஸ் நகைச்சுவையாகக்…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 5.45 மணி நிலவரப்படி சந்தை தரவுகளின்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…

குவைத் சர்வதேச விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களில், அதன் உள்கட்டமைப்பு வசதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் ராடர் (Radar) கட்டமைப்பு…

கத்தாரில் இன்று ஒரு மணிநேரம் மின்விளக்குகளை அணைக்க வேண்டுகோள்!

சர்வதேச ‘புவி நேரத்தை’ (Earth Hour) முன்னிட்டு, இன்று சனிக்கிழமை (மார்ச் 28) இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை அத்தியாவசியமற்ற மின்விளக்குகள் மற்றும் மின்சாதனங்களை அணைக்குமாறு கத்தார் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MECC) பொதுமக்களுக்கு…

கச்சா எண்ணெய் விலைகள் அதிகரிப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றுடன் (25) ஒப்பிடுகையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.39 அமெரிக்க டொலர்களாகச் சிறிதளவு உயர்ந்துள்ளதுடன், இது 1% அதிகரிப்பு என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ப்ரெண்ட்…