• Thu. Apr 16th, 2026

சினிமா

  • Home
  • “இலங்கை சினிமாவின் ராணி” என அழைக்கப்படும் மாலினி பொன்சேகா காலமானார்!

“இலங்கை சினிமாவின் ராணி” என அழைக்கப்படும் மாலினி பொன்சேகா காலமானார்!

சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். மாலினி பொன்சேகா உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தனது 76…

ஷாருக்கான் உயிருக்கு ஆபத்து – Y+ பாதுகாப்பு!

கொலை மிரட்டல் புகாரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ‘ஒய் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ‘பதான்’ மற்றும் ‘ஜவான்’ படங்களுக்கு பிறகு தனக்கு கொலை மிரட்டல் வருவதாக நடிகர் ஷாருக்கான் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள…

நடிகரும், இயக்குநருமான மனோபாலா மரணம்!அதிர்ச்சியில் திரையுலகம்…

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் பிரபல முன்னணி சங்கீத வித்துவான் சனத் நந்தசிறி காலமானார்…

முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தரும், பிரபல சங்கீத வித்துவான் ( பாடகருமான) சனத் நந்தசிறி தனது 81வது வயதில் 28,03,2023 சற்றுமுன் காலமானார். இசையமைப்பாளர், பாடகர், மற்றும் பாடலாசிரியராக பல தசாப்தங்களாக ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.